நாச்சிக்குளம்_TNTJ (கிளை)

இன்னும், (வரப் போகும்) அந்நாளிலிருந்து, உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்;. அன்று ஓர் ஆத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு உதவி செய்ய இயலாது. அதனிடமிருந்து (அதன் பாவங்களுக்குப் பரிகாரமாக) எந்த நஷ்ட ஈடும் ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது. எந்த சிபாரிசும் அதற்கு பலனளிக்காது. அவர்கள்(எவர் மூலமாகவும் எந்த) உதவியும் செய்யப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன்2:123)

Friday, May 29, 2009

கோடைக்கால பயிற்சி நிறைவு நிகழ்ச்சி

கோடைக்கால பயிற்சி நிறைவு நிகழ்ச்சி
நிகழ்வுரை

நாள் : 30-05-09-சனிக்கிழமை
இடம் : தவ்ஹீத் மர்கஸ்
முதல் : அமர்வு மாலை 5.00 மணி பேச்சுப்போட்டி
இரண்டாம் அமர்வு இரவு 7.00 மணி வினாடி வினா மற்றும்
அறிவு போட்டி முடிவுகள் அறிவித்து பரிசுகள் வழங்கபடும்.

முதல் பரிசு 2 கிராம் தங்க நாணயம்.
இரண்டாம் பரிசு 1 கிராம் தங்க நாணயம்.
முன்றாம் பரிசு வெள்ளி நாணயம்.
மற்றும் ஏராளமான ஆறுதல் பரிசுகள்.

தலைமை M.K.S.நெய்னா முகம்மது(நாச்சிக்குளம்_TNTJ அமீரக கிளை தலைவர்(U.A.E)
தொகுத்து வழங்குவோர் M. பள்லுல்லாஹ் இமாம் தவ்ஹீத் மர்கஸ் நாச்சிக்குளம்.
நடுவர்கள் M.அல்தாஃப் உசேன் மாவட்ட அழைப்பாளர் முத்துப்பேட்டை. M.Y.ஷாஜஹான்,மாவட்ட அழைப்பாளர்,கொடிக்கால்பாளையம்.
நன்றியுரை சிராஜிதீன்.கிளை துணை செயலாளர்,நாச்சிக்குளம்.

நிச்சயமாக இந்த குர்ஆன் முற்றிலும் நேராக இருக்கும் நல் வழியைக் காட்டுகிறது அன்றியும் நற்கருமங்கள் செய்து வரும் முஃமின்களுக்கு, நிச்சயமாக மிகப் பெரும் நற்கூலியுண்டு என்றும் நன்மாராயங் கூறுகிறது. (அல்குர்ஆன்17:9)

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home