நாச்சிக்குளம்_TNTJ (கிளை)

இன்னும், (வரப் போகும்) அந்நாளிலிருந்து, உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்;. அன்று ஓர் ஆத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு உதவி செய்ய இயலாது. அதனிடமிருந்து (அதன் பாவங்களுக்குப் பரிகாரமாக) எந்த நஷ்ட ஈடும் ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது. எந்த சிபாரிசும் அதற்கு பலனளிக்காது. அவர்கள்(எவர் மூலமாகவும் எந்த) உதவியும் செய்யப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன்2:123)

Tuesday, April 28, 2009

நாச்சிக்குளம்_TNTJயின் அமீரக மாதாந்திர அமர்வு

அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்பார்ந்த சகோதரர்களே வருகிற வெள்ளிக்கிழமை 01-05-09 அன்று சார்ஜ் மர்கஸில் மாலை 4 மணிக்கு நாச்சிக்குளம்_TNTJயின் அமீரக மாதாந்திர அமர்வு நடைப்பெற உள்ளது ஆடுதுறையை சேர்ந்த சகோதரர் மன்சூர் சிறப்பு பயான் தலைப்பு ”மறுமை வெற்றிக்கு என்ன வழி” அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்

தொடர்பு கொள்ள M.K.S.நெய்னா முகம்மது(தலைவர்) 0509386443


“ A.அரசுதீன் (செயலாளர்) 0506738320


இன்னும், (வரப் போகும்) அந்நாளிலிருந்து, உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்;. அன்று ஓர் ஆத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு உதவி செய்ய இயலாது. அதனிடமிருந்து (அதன் பாவங்களுக்குப் பரிகாரமாக) எந்த நஷ்ட ஈடும் ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது. எந்த சிபாரிசும் அதற்கு பலனளிக்காது. அவர்கள்(எவர் மூலமாகவும் எந்த) உதவியும் செய்யப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன்2:123)

இன்ஷாஅல்லாஹ் விரைவில் புதுபிக்கபடும்

நாச்சிக்குளம்_TNTJயின் இந்த பகுதி விரைவில் புதுப்பிக்கபடும்

Sunday, April 5, 2009

சகோதரர்கள் சகோ:A.F.சாகுல் ஹமீது, சகோ:M,அப்துல் காதர் கேள்விக்கு பதில்

அன்புக்குறிய அனைத்து சகோதரர்களுக்கும் ஏக இறைவனின் வற்றாத கருனையும்,சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக என்று பிராத்தனை செய்தவர்களாகா. அமீரக வாழ் நாச்சிக்குளம்_TNTJயின் கிளை இந்த விளக்கத்தினை தாங்களுக்கு எழுதுகிறோம்,
சகோ:A.F.சாகுல் ஹமீது, சகோ:M,அப்துல் காதர் நீங்கள் இருவர் எழுதிய மெயிலை பார்த்தோம் வரக்கூடிய காலங்கலிலும் இது போன்ற கருத்துக்களை தாங்கள் எங்களுக்கு தெரியபடுத்தினால்
எங்களிடம் தவறு இருந்தால் நாங்கள் திருத்திக்கொள்வோம்.
இதுதான் ஏகத்துவாதிகளின் பண்பு ஏகத்துவாதிகளை பற்றி அல்லாஹ் தன் திருமறையில் கூறும்போது அவர்கள் தவறு செய்யும் போது தவறு என்று தெரிந்த உடன் அதிலிருந்து விலகிகொள்வார்கள் மேலும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்பார்கள் என்று தனது திருமறையில் கூறுகிறான்.இனி தாங்களுடைய கேள்விகளுக்குள் வருவோம். சகோ:காதர் அவர்கள்

கேல்விக்கும் பதிலுக்கும் சம்பந்தமே இல்ல
ஊருக்கு மட்டும்தான் உபதேசம். நாங்கள் எல்லாம் செய்வோம் ..........................???? !!!
தயவு செய்து கெல்வியை பார்க்கவும
by kadar


கேள்விகளுக்கு நாம் கூறிகொள்வது என்னவென்றால் ஊருக்கு மட்டும் நாங்கள் உபதேசிக்கவில்லை முடிந்தவரை நாங்களும் எங்களை சரி செய்து கொண்டு இருக்கிறோம் மேலும் எங்களிடம் குறையை கண்டால் அழகான முறையில் உபதேசிக்க மாறு கேட்டுகொள்கிறோம். முடிந்தவரை எங்கள் தவறுகளை திருத்தி கொள்வோம். ஒரு தனி நபர் தவ்ஹீத் கொள்கை ஏற்று அவர் மனிதர் என்ற அடிப்படையில் தவறு செய்தால் அவர் ஏற்ற கொள்கை தவறு என்று கூறுவது மடமை,
மேலும் சகோ: சாகுல் ஹமீது அவர்கள் கேட்ட கேள்விக்கு வருவோம்.
Palli kattuvadum, adharkku vudavi seivadum nalla vesaiyangal. Anaal, oru vesaiyam enakku puriya villai. Ivvalavu menakkatu, canvass seidhu panum thiratti Thawheed palli katta neengal ellorum try pannureenga..Aanaa namma voor periya palliyil innum neraiya pending velai vulladu. Adai yaarum neenaichu paarkala. Neetru varai adhil tan ellorum tholudhu vandhom..Aana innakki ?????? Allah vudaiya palliyil vethiyasama ??? Thavara eludhi irunda very sorry. Yaar manadum pun pada kudadhu enbadhu tan en viruppam.

Nachikulam Thavheed Palli endral very good, but why in TNTJ label (This email is coming from nachikulam_tntj_news@yahoo.com). Thavheed enbadhu ellarukkum poduvanadhu, and not only for TNTJ.

But I am always be one of your brother in regard to think about our socially, economically, educationally, politically backward Muslim society.
I hope you can understand my view. Allah will help us all.
Rgds,
Shahul Hameed.
கேள்விகளுக்கு நாம் பதில் கூறிகொள்வது என்னவென்றால் அல்லாஹ்வுடைய பள்ளிகளில் நமக்கு எந்த ஒரு வித்தியாசம் இல்லை. இருக்க கூடிய பள்ளிகளில் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தொழுகை, மார்க்க கல்வி போதிப்பதற்க்கும் மற்றும் பயான் நடத்துவதற்க்கும் அனுமதி இல்லை? இன்னிலையில் நமது ஊருக்கு என்று ஒரு தவ்ஹீத் மர்க்கஸ் அவசியம் தேவை என்று கருதி அப்பணிகளை தொடங்கி உள்ளோம். இதில் தவ்ஹீத் என்று சொல்லி கொள்வர்களுக்குள் எந்த ஒரு கருத்து வேறுபாடு வரவாய்ப்பில்லை. இதில் எல்லா சகோதரர்களிடம் நிதி உதவி கேட்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் தாங்களை போன்ற சகோதரர்களுக்கு செய்தி அனுப்பி வைத்தோம்.மேலும் இந்த மர்க்கஸ்சை நாச்சிக்குளம்_TNTJ கிளை நிர்வகிக்கும்.

இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது. ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 2:256)

நீங்கள் தவ்ஹீத் பள்ளி என்று கூறினாலும் சரியே?அல்லது TNTJ பள்ளி என்று கூறினாலும் சரியே? ஏன் இதை நாங்கள் சொல்கிறோம் என்றால் TNTJ அமைப்பு முழுமையாக குர்ஆன் ஹதீஸ்க்கு உட்பட்டே நடக்கிறது என்றும் சமுதாயத்திற்க்கு ஏழை எளிய மக்களுக்கு தன்னால் முடிந்த அளவு உதவிகள் செய்கிறது என்றும் மார்க்க விளக்க பிரச்சாரம் அதிகமாக செய்கிறது அதன் மூலம் நிறைய மாற்று மத சகோதரர்கள் தூய்மையான இஸ்லாத்தினை தனது வாழ்நெறியாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் ஏற்று இருக்கிறார்கள் இந்த அமைப்பு குர்ஆன் மற்றும் ஹ்தீஸ்க்கு மாறுபட்டு நடக்குமானல் இதில் இருந்து வெளியேறவும்(அல்லாஹ் காப்பாற்றவேண்டும்)தயங்க மாட்டோம்.
இன்னும், (வரப் போகும்) அந்நாளிலிருந்து, உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்;. அன்று ஓர் ஆத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு உதவி செய்ய இயலாது. அதனிடமிருந்து (அதன் பாவங்களுக்குப் பரிகாரமாக) எந்த நஷ்ட ஈடும் ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது. எந்த சிபாரிசும் அதற்கு பலனளிக்காது. அவர்கள்(எவர் மூலமாகவும் எந்த) உதவியும் செய்யப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன் 2:123)

நாம் எல்லோரும் அறியாத காலத்தில் கொள்கையில் வளைந்து கொடுத்து நபி வழிக்கு மாற்றமாக நாம் நடந்தோம் இன்று தவறு என்று தெரியும் போது விலகி கொண்டோம் மேலும் தவ்ஹீத் என்பது TNTJ மட்டும் சொந்தம் என்று நாங்கள் ஒரு போதும் கூறியது இல்லை. தவ்ஹீத்வாதிகள் என்றால் குர்ஆன் ஹ்தீஸ்க்கு மாற்றமான காரியங்களில் ஈடுபடமாட்டார்கள். நாங்கள் TNTJ பள்ளி என்று பெயர் வைக்கவில்லை தவ்ஹீத் மர்க்கஸ் என்று தான் வைத்துள்ளோம்.

இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது. ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன்2:256)

இந்த பணிக்கு தவ்ஹீத் என்று கூறி கொள்பவர்கள் கூட முட்டுக்கட்டையா உள்ளார்கள் அடித்தும் ஊர் விலக்கல் என்று அறிவிக்காத தீர்மானம் போட்டு மிரட்டி உள்ளார்கள் கொள்கைவாதிகள் யாரும் இந்த உலகத்தில் உள்ள மிரட்டல்களுக்கோ உறவுமுறைகளுக்கோ இணங்க மாட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளவும். மறுமையில் அல்லாஹ்டைய திருப்பொருத்ததை மட்டும் எதிர் பார்ப்பார்கள்.மேலும் உங்களுக்கும் எங்களுக்கும் இடையில் கொள்கை நிலைபாட்டில் தான் கருத்து வேறு பாடோ தவிர வேறு எந்த மனவருத்தம் இல்லை நீங்கள் எல்லா வற்றையும் அனுசரித்து போக வேண்டும் என நினைக்கிறீகள் நாங்கள் குர்ஆன் ஹதீஸ்க்கு உட்பட்டு நடக்க வேண்டும் என சொல்கிறோம். இன்ஷாஅல்லாஹ் அல்லாஹ் நாடினால் நமது ஊரில் உள்ள அனைவரும் இந்த ஏகத்துகொள்கையின் பக்கம் வருவார்கள். உங்களை போன்ற கொள்கைவாதிகள் இந்த ஏகத்துவ பிரச்சாரங்களுக்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என கேட்டு கொள்கிறோம்
(மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (அல்குர்ஆன் 3:104)

அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்;. இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்;. இன்னும், நன்மை செய்யுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான். (அல்குர்ஆன் 2:195)

இவ்வாறு அல்லாஹ் தனது திருமறையில் கூறி இருக்கிறான். நன்மை ஏவி கொண்டிருக்கும் சகோதரர்களை தடுப்பவருடன் உங்களை நீங்கள் இணைத்து கொள்ளாதீர்கள். அல்லாஹ் எங்களுக்கும் உஙகளுக்கும் நேர்வழி காட்டுமாறு துவா செய்தவர்களாக நிறைவு செய்கிறோம்

இன்ஷாஅல்லாஹ் என்றும் தொடரும் எங்கள் அழைப்பு பணிகள்,

Thursday, April 2, 2009

இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு

அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்பார்ந்த சகோதரர்களே நாளை 03-04-09 வெள்ளிக்கிழமை மாலை 4 30க்கு சார்ஜா JT மர்க்கஸில் (ரோலா)
>சிறப்புறை< சகோ:ஹாமீன் இப்றாஹிம்
தலைப்பு
ஒற்றுமைக்கு என்ன வழி
இம்மை மறுமை பயனை பெற்று செல்ல அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம்
இப்படிக்கு ஜாம அத்துத் தவ்ஹீத் நாச்சிக்குளம்(யு.ஏ.இ.-கிளை)
தொடர்புக்கு 0509386443(U.A.E)
" 0505193757
" 0506738320
ஒர் ஆத்மா மற்றோர் ஆத்மாவிற்கு சிறிதும் பயன்பட முடியாதே (அந்த) ஒரு நாளை நீங்கள் அஞ்சி நடப்பீர்களாக! (அந்த நாளில்) எந்தப் பரிந்துரையும் அதற்காக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது, அதற்காக எந்தப் பதிலீடும் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது, அன்றியும் (பாவம் செய்த) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன்2:48)
இன்ஷாஅல்லாஹ் தொடரும் அழைப்பு பணிகள்.